16 ஜூன் 2017

பதுளை விசாகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கௌரவ கல்வி அமைச்சரின் தலைமையில்…

அச்சிடுக

27
பதுளை விசாகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், புதுப்பிக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டிட திறப்பு விழாவும், கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் 16-ம் திகதி வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரீன் பெர்ணான்டோ அவர்கள், ஊவா மாகாண முதலமைச்சர் கௌரவ சாமர சம்பத் தசநாயக்க அவர்களுடன் முக்கிய பிரமுகர் பலரும் கலந்துகொண்டனர்.282930313435363739

Twitter